தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேட்டி.பாலா தேவேந்திரன்June 25, 2021June 25, 2021 June 25, 2021June 25, 2021 தவறு செய்யும் வக்கீல்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 175 வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்...