#blackmailed reporters; அரசு டாக்டரை மிரட்டி பணம் கேட்ட மாலைமுரசு மற்றும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை நிருபர்கள். தட்டி தூக்கி காப்பு போட காத்திருக்கும் போலீஸ்..
தேனியில் உள்ள அரசு டாக்டரை மிரட்டி பணம் கேட்ட தின பூமி நிருபர் சின்னத்தம்பி, மாலை முரசு மற்றும் நமது எம்ஜிஆர்...
