மனநலம் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பார் கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் முருகன். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை பற்றிய செய்தி தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தக்கோலத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஐந்து வழக்கறிஞர்கள் ஏமாற்றி எழுதி பத்திரம் செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை … Continue reading #Bar Council co-chairman was cheating; 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏமாற்றிய பார் கவுன்சில் இணை தலைவர் குடும்பம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed