#conspiracy; அல்லக்கைகள் செய்யும் “சதி”. திருமாவளவன் உயிருக்கு ஆபத்து?
#vck special story; திருமாவளவன் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் 2019 காலகட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையிலும், 2016 ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் தன்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது தொலைபேசி வாயிலாகவும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் … Continue reading #conspiracy; அல்லக்கைகள் செய்யும் “சதி”. திருமாவளவன் உயிருக்கு ஆபத்து?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed