chennireporters.com

அதிகாலையில் அந்தமானில் நிலநடுக்கம்.

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம்:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 05:28 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர் தென்கிழக்கே 218 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் உக்ருல் நகருக்கு அருகே லேசான நிலநடுக்கம்; 4.4 ரிக்டர் அளவில் இன்று காலை நில அதிர்வு பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பு.

இதையும் படிங்க.!