இலங்கையில் மாபெரும் பொருளாதார பேரழிச்சி ஏற்ப்பட்டுள்ளது.இதனால் இலங்கை மக்கள் மாபெறும் சிக்கியில் தவிக்கிறது.
நமது இலங்கையில் இன்று மக்கள் ரொட்டி துண்டோடு் வீதியில் இறங்கியுள்ளனர். அந்நாட்டின் நிதியமைச்சரோ இந்தியாவின் உதவியை நாடி இன்று பிரதமரை சந்தித்து கொண்டிருக்கிறார்.
நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலை கொள்ளாமல் இனவெறி, மதவெறியை மட்டுமே ஊட்டி வளர்த்ததன் பலனை இன்று இலங்கை அரசு அறுவடை செய்கிறது,
ஒரு நாட்டில் அமைதியும், ஒற்றுமையும் இல்லை என்றால் இது போன்ற பொருளாதார சீரழிவைதான் நாடு சந்திக்க நேரிடும்.
அண்டை நாட்டின் நிகழ்வு நமக்கொரு பாடம்….