Chennai Reporters

ஃபேஸ் புக்கின் பெயர் மாற்றம்.!

ஃபேஸ்புக்கின் புதிய பெயர் மெட்டா- மார்க் என்று அதன் நிர்வாக அதிகாரி சக்கர்பெர்க் அறிவித்தார்.

Facebook , Inc. என இருந்த ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றுவதாக வருடாந்திர ‘ஃபேஸ்புக் கனெக்ட்’ நிகழ்வில் அறிவித்தார் மார்க் சக்கர்பெர்க்.

சமூக வலை தள சேவையின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடரும் எனவும் அறிவித்தார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!