#rn ravi land scam; ஆளுநர் ஆர்.என் ரவி மீது ரூ350 கோடி நில ஊழல்.

ஆரோவில்பவுண்டேஷனில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 நிலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கேட்க்கும் என்கின்றனர் சில உயர் போலீஸ் அதிகாரிகள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள சர்வசேத நகரமான ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதன் செயலாளராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது … Continue reading #rn ravi land scam; ஆளுநர் ஆர்.என் ரவி மீது ரூ350 கோடி நில ஊழல்.