உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களும் புத்தாண்டை வரவேற்று பாடல் இசை ரசிகர்கள் மறக்க முடியாத பாடல்.
இந்தப்பாடல் வெளியான வருடம் முதல், மூலை முடுக்குகளில் எல்லாம், இது ஒலிக்காமல் தமிழ்நாட்டில் புத்தாண்டு பிறந்ததுண்டா?
இதோ இதைப் படைத்தவரே, அவரின் படைப்பு கொண்டு , புத்தாண்டுக்கு அழைப்பு விடுக்கிறார்.
அவர் இருக்கும் வரை, அவருக்குள் இசையிருக்கும், இசை இருக்கும் வரை , அவருக்குள் இளமையும் இருக்கும் .
வாழ்க இளையராஜா..