chennireporters.com

24/7 செய்திகள்

மணல் கொள்ளையை தடுக்கக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது காட்டு காக்கா நல்லூர் அங்கிருந்து கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் வழியில் தடுப்பணை உள்ளது. அதன்...

அ.தி.மு.க மாஜி அமைச்சர் மணிகண்டன் கைதாகிறார்? நடிகை சாந்தினி கொடுத்த மோசடி வழக்கில் முன் ஜாமின் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.

KVR KVR
அதிமுக முன்னாள் அமைச்சர் மனிகண்டனின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றியதாகவும்,...

தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

KVR KVR
தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு...

மூத்த பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே.இரவீந்திரன மறைவு..!

மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றிஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன்(69) நேற்று இரவு (ஜூன்14- தேதி இரவு)மரணம் அடைந்தார். கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுமயிலாப்பூரில்உள்ளஇசபெல்லாமருத்துவமனையில்...

திரிஷாவுக்கு திருமணம் எப்போது ரசிகர்கள் கேள்வி ?

லீமா ஷாலினி
தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுகளாக நடித்து வருபவர் திரிஷா தமிழ் பட ஹீரோயின் களில் த்ரீ ஸ்டார் திரிஷா. இது சாதாரண...

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? தொடரும் மும்முனை போட்டி.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம். இதனிடையே...

அழகை காட்டி ஆண்களிடம் பணம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலை.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியைச் சேர்ந்தவர் சுனில்குமார்(30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த வருடம் ஏ.டி.பி பைனான்ஸ்...

வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில் கைது.

25 கொலைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் வட சென்னையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில்...

காதலிக்கு கத்தி குத்து காதலன் தற்கொலை வாணியம்பாடியில் சோகம்…

வாணியம்பாடியில் காதலில் சந்தேகம் ஏற்பட்டு  பணிரெண்டாம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

இதயநோயில் போராடும் சேலம் வழக்கறிஞர் அரிபாபு !! சிகிச்சைக்கு நிதி வழங்கி உதவுங்கள்

தேவா பூபதி
சேலம் வழக்குரைஞர் அரிபாபு அவர்களைப் பலரும் அறிவர். முழுமையாகத் தன் வாழ்நாளை அதிகாரங்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பொது நலச் சேவைக்காகவும் அர்ப்பணித்து...