Chennai Reporters

ஆப்கானில் பொதுமக்களை கொலை செய்யும் தாலிபன் தீவிரவாதிகள்..

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தாலிபான்கள் ஆட்சியைகைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது.

மேலும் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு தனி விமானம் மூலம் மீட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு கார் மூலம் தப்பிச்செல்பவர்களை தாலிபான் தீவிரவாதிகள் குண்டு மழை பொழிந்து துப்பாக்கி மூலமும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொலை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தைத்தை தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் வசம் உள்ளது.

videos thanks to Kaotic.com விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆப்கானில் உள்ள மற்ற நாட்டு தூதர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இறுக்கமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!