chennireporters.com

உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்த திரு.ரவி_வர்மா அவர்கள் பிறந்தநாள் இன்று!.

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 – அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா – நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.

சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க.!