chennireporters.com

திமுக எம்.பி.க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி..

தி.மு.க. மாநிலங்களவைஎம்.பி. வில்சன் திமுக இளைஞர் அணி வளர்ச்சி நிதிக்காக திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இளைஞரணிக்கு வளர்ச்சிக்கு நிதி வழங்கிய அண்ணன் வில்சன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் என்று டிவீட்டரில் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளைஞரணி தலைவர் உதயநிதி முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு உதயநிதியை சந்தித்து பூங்கொத்து வழங்கினார் மாநிலங்களவை எம்.பி. வில்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!