chennireporters.com

யூடியூப்பர் மதன் பேச்சுக்கு ஐ கோர்ட் நீதிபதி கண்டனம்.

KVR KVR
டியூபர் மதனின் பேச்சுகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சை...

நளினி முருகன் தனது உறவினர்களிடம் வாட்ஸ் அப்பில் பேச சென்னை ஐகோர்ட் அனுமதி.

KVR KVR
நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள சகோதரியிடமும் இலங்கையிலுள்ள தாயாருடனும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசுவதற்கு ஐகோர்ட் அனுமதி அளித்து...

மகளை அரை நிர்வாணம் செய்து கொடுமை படுத்திய தாய் மீது போலீசில் புகார்.

15-வயதுள்ள சிறுமிக்கும் 40 வயதுள்ள இளைஞனுக்கும் நடை பெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே...

மணல் கொள்ளையை தடுக்கக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது காட்டு காக்கா நல்லூர் அங்கிருந்து கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் வழியில் தடுப்பணை உள்ளது. அதன்...

அ.தி.மு.க மாஜி அமைச்சர் மணிகண்டன் கைதாகிறார்? நடிகை சாந்தினி கொடுத்த மோசடி வழக்கில் முன் ஜாமின் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்தது.

KVR KVR
அதிமுக முன்னாள் அமைச்சர் மனிகண்டனின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றியதாகவும்,...

தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

KVR KVR
தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு...

மூத்த பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே.இரவீந்திரன மறைவு..!

மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றிஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன்(69) நேற்று இரவு (ஜூன்14- தேதி இரவு)மரணம் அடைந்தார். கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுமயிலாப்பூரில்உள்ளஇசபெல்லாமருத்துவமனையில்...

திரிஷாவுக்கு திருமணம் எப்போது ரசிகர்கள் கேள்வி ?

லீமா ஷாலினி
தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுகளாக நடித்து வருபவர் திரிஷா தமிழ் பட ஹீரோயின் களில் த்ரீ ஸ்டார் திரிஷா. இது சாதாரண...

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? தொடரும் மும்முனை போட்டி.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம். இதனிடையே...

அழகை காட்டி ஆண்களிடம் பணம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலை.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியைச் சேர்ந்தவர் சுனில்குமார்(30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த வருடம் ஏ.டி.பி பைனான்ஸ்...