தமிழகத்தில் பிரஸ் கவுன்சில் அமைக்க நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை எதிர்க்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்.
தமிழகத்தில் பிரஸ் கவுன்சில் ஏற்படுத்த அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரிகையாளர்களை களையெடுக்க ஏதுவாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர்...
