#Auditor Muthukumar was executed; அமைச்சருக்கு தெரியாமல் கல்லாக்கட்டும் ஆடிட்டர் முத்துக்குமார்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு தெரியாமல் ஆடிட்டர் முத்துக்குமார் என்பவர் அதிகாரிகளின் பணி மாறுதலுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.  என்று நமது அலுவலகத்திற்கு பல புகார் கடிதங்கள் வந்துள்ளது. இது குறித்து நாம் சென்னை சைதாப்பேட்டை தெற்கு பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினோம். அன்பழகன் மாளிகையில் இயங்கி வரும் அலுவலகத்தில் ஆடிட்டர் முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.  சென்னை பத்திரப்பதிவு டிஐஜியாக மீனாகுமாரி பணியாற்றி வரும் அதே இடத்தில் முத்துக்குமாரும் பணியாற்றி … Continue reading #Auditor Muthukumar was executed; அமைச்சருக்கு தெரியாமல் கல்லாக்கட்டும் ஆடிட்டர் முத்துக்குமார்.