தேனியில் உள்ள அரசு டாக்டரை மிரட்டி பணம் கேட்ட தின பூமி நிருபர் சின்னத்தம்பி, மாலை முரசு மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் நிருபர் ஆனந்தன் உள்பட ஆறு பத்திரிகையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பிராடு பத்திரிகையாளர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். 1.கார்த்திக் சுதந்திர செய்தி நிருபர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரகாரம் தெருவில் குடியிருப்பவர் மருத்துவர் அனுமந்தன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு … Continue reading #blackmailed reporters; அரசு டாக்டரை மிரட்டி பணம் கேட்ட மாலைமுரசு மற்றும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை நிருபர்கள். தட்டி தூக்கி காப்பு போட காத்திருக்கும் போலீஸ்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed