கட்டிங், செட்டிங், திருவேற்காடு நகராட்சி கமிஷ்னரின் பித்தலாட்டம் முகத்திரையை கிழித்த ஒப்பந்ததாரர்.

ஒப்பந்ததாரர் ஒருவர்  திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவுக்கு லஞ்சமாக கொடுத்த 10 லட்சம் பணத்தை திருப்பி கேட்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஜி எஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் குருநாதனிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம் அவர் அளித்த பதில்கள் வருமாறு.                                 … Continue reading கட்டிங், செட்டிங், திருவேற்காடு நகராட்சி கமிஷ்னரின் பித்தலாட்டம் முகத்திரையை கிழித்த ஒப்பந்ததாரர்.