#P.D. Jayakumar; கலெக்டர் ஆபிசில் மாதம் 20 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் P.D.ஜெயக்குமார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஆர்டி கூட்ட அரங்கில் பிடிஓவை ஒருமையில் பேசிய திட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் வை. ஜெயக்குமார் இவர் நேற்று அதாவது10.1.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பஞ்சாயத்து வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டத்தில் பள்ளிப்பட்டு பிடிஒ அற்புதராஜ் என்பவரை ’வாடா, போடா’ … Continue reading #P.D. Jayakumar; கலெக்டர் ஆபிசில் மாதம் 20 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் P.D.ஜெயக்குமார்.