#poonamallee கொடி கட்டி பறக்கும் 3 நம்பர் லாட்டரி மாமுலுக்காக மானத்தை இழக்கும் போலிசார். நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர்.

சென்னை பூந்தமல்லி நகராட்சி முழுவதும் மூன்று சீட்டு லாட்டரி, கஞ்சா, விபச்சாரம் என திரும்பிய பக்கமெல்லாம் சட்டத்திற்கு புறம்பான அனைத்து பிசினஸ்களும் கொடி கட்டி பறக்கிறது. மாதம் மாமலுக்காக சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டு கல்லா கட்டி வருகிறது பூந்தமல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் மௌனம் காப்பதற்கு காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது.   ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் குடிமகன்களை மிரட்டி , … Continue reading #poonamallee கொடி கட்டி பறக்கும் 3 நம்பர் லாட்டரி மாமுலுக்காக மானத்தை இழக்கும் போலிசார். நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர்.