#Durga was furious; ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மூவர் அணி. கொந்தளிப்பில் துர்கா.!!!!

#tn election26 #dmk party news #special story #big story கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுக்கு ஒரே மாதிரி, ‘ரிப்போர்ட்டை’ கொடுத்து, ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றிய மூவர் அணி குறித்து, அவரது மனைவி துர்கா நடத்திய ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தி.மு.க.,வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் நாம் விசாரித்த போது நமக்கு பல அதிர்ச்சி  தரும் தகவல்கள் கிடைத்தன. கடந்த ஐந்தாண்டுகளாக தி.மு.க., ஆட்சியில், பல்வேறு … Continue reading #Durga was furious; ஸ்டாலினுக்கு நம்பிக்கை துரோகம் செய்த மூவர் அணி. கொந்தளிப்பில் துர்கா.!!!!