#PD Jayakumar crores and corrupted; கோடிக்கணக்கில் கொள்ளையடித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தை சீரழித்த பிடி ஜெயக்குமார்.

தமிழக உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகத்தையே உலுக்கக்கூடிய செய்தியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 200 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தமிழக முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதேபோல கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் சரண்ராஜ் என்பவர் சித்தராஜ கண்டிகையில் ஒரே நாளில் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் கொள்ளை அடித்த பஞ்சாயத்து செயலாளர்  கோபிநாத் குறித்து வாரி சுருட்டும் பி.டி. ஜெயகுமார்  தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று … Continue reading #PD Jayakumar crores and corrupted; கோடிக்கணக்கில் கொள்ளையடித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தை சீரழித்த பிடி ஜெயக்குமார்.