#Chief minister of tamilnadu Joseph vijay; முதலமைச்சரானார் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்.

May 10, 2026

By இரா. தேவேந்திரன்.

 

தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (10.05.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகம் முழுவதும் வந்திருக்கும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமா துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கியூ ஆர் கோடு மூலம் மக்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறார்கள்.

https://youtube.com/live/MKh5kzle_pw?feature=share

Share:

இரா. தேவேந்திரன்.

May 10, 2026

Leave a Comment