#Fake document registration; போலி பத்திரப்பதிவு; சிக்கும் கலெக்டர். கல்லா கட்டிய அதிகாரிகள். சாட்டையை சுழற்றி நீதிமன்றம்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடு பாக்கம், சிறுகாவூர் போன்ற பகுதிகளில் அரசு நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு...