#union minister bargain in ramadoss – gurumurthy meeting?; 40 தொகுதி, ராஜ்யசபா சீட், மத்திய அமைச்சர்; ராமதாஸ் – குருமூர்த்தி சந்திப்பில் பேரம்?
இருபது தொகுதிகள், 5 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம், பா.ஜ., துாதர் குருமூர்த்தி தரப்பில் பேச்சு...