#government officials stopped paying; அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினால், நாடு நன்றாக இருக்கும். தேனி மாவட்ட பிரஸ் கிளப் கலெக்டருக்கு கோரிக்கை.
இன்று தேனி மாவட்ட பிரஸ் கிளப் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு தான்சுடச்சுட செய்தியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....