#Cops raising guns; துப்பாக்கியை தூக்கும் போலிசார். அலரும் ரவுடிகள், சென்னையில் நடந்த பயங்கரம்.
இன்று சென்னை அதிகாலையில் போலிசார் நடத்திய துப்பாகிக்சூட்டில் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடியை சுட்டுப்பிடித்தனர். ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டுவர சென்னை போலீஸ்...