#Sexual assault on a girl; சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு படைகள் அமைத்து டிஜிபி உத்தரவு.
கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருவள்ளூர்...