#Vidya; 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் சாதனை!

October 3, 2026

By இரா. தேவேந்திரன்.

ஜப்பானில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த  வித்யா ராம்ராஜ் வெண்கலம் பதக்கம் பெற்று தேசிய சாதனை படைத்தார். இவருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு 70 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அளித்துள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வித்யா ராம்ராஜ் – கோயம்புத்தூர் பெண் புலி!

– போட்டி: 20-வது ஆசிய விளையாட்டு, நாகோயா, ஜப்பான் – செப் 28, 2026
– நேரம்: 54.75 வினாடிகள் – புதிய தேசிய சாதனை
– பழைய சாதனை: பி.டி. உஷா 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 55.42 வினாடி – 42 ஆண்டுகள் நீடித்தது
– முறியடித்தது: 0.67 வினாடி வித்தியாசத்தில்! 17d7

400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம்... பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த வித்யா Asian Games Athletics: Vidya Ramraj wins 400m hurdles bronze, breaks PT Usha's 42-year ...

2023-ல் சமன், 2026-ல் முறியடிப்பு!

2023 ஹாங்சோ ஆசிய போட்டியில் 55.42 வினாடி ஓடி உஷாவின் சாதனையை சமன் செய்தார் வித்யா. இன்று அதையே தாண்டி வரலாறு படைத்தார்! 17d7

400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம்... பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த வித்யா Asian Games Athletics: Vidya Ramraj wins 400m hurdles bronze, breaks PT Usha's 42-year ...

பந்தய முடிவு:
🥇 தங்கம் – மரியம் கரீம் (UAE) – 54.31s (Asian Games Record)
🥈 வெள்ளி – அடெலினா ஜெம்ஸ் (கஜகஸ்தான்) – 54.58s
🥉 வெண்கலம் – வித்யா ராம்ராஜ் (INDIA) – 54.75s

யார் இந்த வித்யா?

செப் 20, 1998 – வருடம் செப்டம்பர் மாதம்  20 ம்தேதி கோயம்புத்தூரில் பிறந்தார். இரட்டை சகோதரி நித்யாவுடன் ஈரோடு விடுதியில் பயிற்சி ஆரம்பம்
– இது 2-வது பதக்கம் இந்த தொடரில் – ஏற்கனவே 4×400 கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார்.

400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் வித்யா ராமராஜ்

பி.டி. உஷா  வாழ்த்து:

“Records are meant to be broken – சாதனைகள் முறியடிக்கப்படவே!” என்று பெருமையுடன் கூறினார்.

பிடி உஷாவின் 42 ஆண்டுகால சாதனை முறியடிப்பு; 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ்..! - Seithipunal

தமிழச்சி சாதனை! 🔥
> 400மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால 55.42s சாதனையை 54.75s என்று முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

 

தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Share:

இரா. தேவேந்திரன்.

October 4, 2026

Leave a Comment