பிரம்மனின் தலையில் பிறந்த பிராமணர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் லஞ்சம் வாங்குதற்கு பதிலாக பிச்சை எடுத்து அதன் மூலம் லட்சக்கணக்கில் கொள்ளை அடித்த வரும் பகல் கொள்ளையர்களை அரசு உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
சபாஷ் அமைச்சரே! திருச்செந்தூரில் அமைச்சரிடமே வசூல். கோயிலின் அவல நிலையை வெளிச்சத்திற்கு வந்ததற்கு பாராட்டுக்கள். முன்னதாக சில தினங்களுக்கு முன்பு கோயிலின் அவல நிலையைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் ஒற்றைக் கால் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்.
அதன் எதிரொலியாக நடந்த ஆய்வு. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திடீர் தணிக்கை செய்யும் போது அமைச்சர் என்று கூட தெரியாமல் அவரிடம் 4000 பணம் பெற்றுக் கொண்டு தரிசனம் காண்பித்துள்ளார்கள். இதுபோன்று ஊழல்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் கொண்ட கோயில்களில் தமிழகம் முழுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி விட்டுப் போகின்றனர் அந்த வகையில் அவர்கள் இறைவனுக்கு தங்கம் வெள்ளி வைரம் பணம் என ஆயிரக்கணக்கில் காணிக்கையாக செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் சாமியை தரிசனம் செய்ய பல மணி நேரம் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
அதற்காக கோயிலில் உள்ள ஐயர்களின் ஏஜென்ட்கள் வெளியில் நின்று வெளிமாநிலம் மட்டும் வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் அல்லது விஐபி பக்தர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு சாமியின் முன்னாள் உட்கார வைத்து தனி அபிஷேகம் நடத்தி அர்ச்சனை செய்து கொடுத்து அனுப்புவார்கள் அதற்கு அவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள் இந்த நிலை தமிழ்நாட்டில் ஒரு சில கோயில்களில் மட்டுமல்ல மிகப்பெரிய பிரசித்தி பெற்ற கோவில்களில் நடந்து வருகிறது. இதை இல்லை என்று மறுக்க முடியாது.எனவே தினமும் கோயிலுக்கு பணிக்கு வரும் ஊழியர்களின் பாக்கெட் மற்றும் பரிசுகளை கொண்டு வரக்கூடாது என்று முதலில் கட்டளை இட வேண்டும். அதே போல கோயிலில் பணி முடிந்து வெளியே போகும்போதே அவர்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும் செல்போன் கோயிலுக்குள் செல்போன் எடுத்து வர அனுமதிக்க கூடாது. இது போன்ற பல கடுமையான நிபந்தனைகளை போட்டால் மட்டுமே கோயிலில் நடக்கும் ஊழல்களை தடுக்க முடியும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கோயில்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில் இருந்து தலைமை பூசாரி வரை ஒவ்வொருவரின் குடும்ப சொத்து ஏறக்குறைய கோடிகளை தாண்டும் என்கின்றனர்.
தமிழக அறநிலையத்துறையில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகள் எனவே இறைவன் எல்லோருக்கும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனி சிறப்பு ஆராதனை கட்டணமாக கூட உருவாக்கலாமே தவிர வி ஐ பிகள் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என அவர்களுக்கு கூட தனியாக கட்டணத்தை வசூலிக்கலாமே தவிர இறைப்பணி செய்யும் கோயில் ஊழியர்கள் சுய லாபம் அடைவதை எந்த காலத்தில் ஏற்க முடியாது என்கின்றனர் பக்தர்கள்.
திருச்செந்தூர் கோயிலை ஆய்வு செய்ததைப் போல தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயில்களையும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆய்வு செய்து ஊழல் செய்கிற கோயில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள் ஐயர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒரு சிறப்பு கமிட்டியை அமைத்து கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கோயில்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள் உண்டியல் காணிக்கை என ஒவ்வொரு நாளும் அந்த மானிட்டரின் கமிட்டி முன்பு கோயில் செயல் அலுவலர் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு கோயில்களிலும் நாள் ஒன்றுக்கு எத்தனை சிறப்பு தரிசனங்கள் விஐபிகள் சாமி தரிசனம் செய்ய வந்தார்கள் என்பதை கணக்கிட்டு அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களின் சொத்துக்கணக்கை மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த மானிட்டரின் கமிட்டி முன்பு சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சொத்துக்கள் மற்றும் வெளிநாடு தங்கம் வாங்குவது குறித்தும் இந்த மானிட்டரின் கமிட்டி முன்பு ஒப்புதல் வழங்க வேண்டும். இது போன்ற நிபந்தனைகளை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் கோடியில் சம்பாதித்து அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் கோயில் ஊழியர்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்கின்றனர் பக்த கோடிகள்.