மம்தா கட்சியில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர்.

October 29, 2021

By இரா. தேவேந்திரன்.

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார்.

கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜியை சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பயஸ் தன்னை இணைத்து கொண்டார்.

Share:

இரா. தேவேந்திரன்.

October 29, 2021

Leave a Comment