இந்திய போர் கப்பலில் வெடி விபத்து மூன்று வீரர்கள் மரணம்.

January 19, 2022

By தே. ராதிகா

மும்பை துறைமுகத்தில் lNS ரன்வீர் போர் கப்பல் நிறுத்தை வைக்கப்பட்டிருந்தது. இன்று மாலை கப்பலில் திடீரென வெடி சத்தம் கேட்டது.

இதில் கப்பல் படை வீரர்கள் மூன்று பேர் மரணமடைந்தனர் இந்த வெடி விபத்தை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அனைத்தினர்.

இந்த தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் நிறுத்தி வைக்க பட்டிருந்த கப்பல் வெடித்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share:

தே. ராதிகா

January 19, 2022

Leave a Comment