உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் மீது ரஷ்யா தாக்குதல்.

March 24, 2022

By குணசேகரன் வே

மூன்று ஏவுகணைகள், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக கட்டிடம் உடனடியாக தரைமட்டமாக்கப்பட்டது. ரஷ்ய துருப்புக்கள் ஏவுகணையை செலுத்துவதற்கு முன், அவர்கள் இரண்டு விசித்திரமான செயல்களைச் செய்தனர்.

video credit OMARALSERSAWI

1.தாக்குதலை படமெடுக்க வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அறிவித்து விட்டு,

2.கட்டிடத்திலுள்ள அனைத்து மக்களையும் வெளியேற்றுமாறு அறிவிக்கவும்,
ஏவுகணைகள் முதல் மற்றும் மூன்றாவது கட்டிடங்களின் தரைத்தளத்தை துல்லியமாக தகர்த்து, கட்டிடம் இடிந்து விழுந்தது.

இறுதியில் நடுப்பகுதியை சுட்டது , கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு அல்ல ! இது முற்றிலும் உக்ரைனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

Share:

குணசேகரன் வே

March 24, 2022

Leave a Comment