13வயதில் கிட்னி பெய்லியர் கார்பரேட் நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யும் சதி….

June 24, 2022

By தே. ராதிகா

லட்சகணக்கில் பணத்தை பறித்துக்கொண்டு குழந்தைகளின் உயிரை பறிக்கும் அபாயம்… எந்த டிவி சேனல் செய்திகளில் வராது காரணம் விளம்பரத்திற்காக கார்பரேட் ஊடகங்களுக்கு கொடுக்கும் கோடிக்கணக்கான பணம்…

குழந்தைகளை கவரும் வண்ணம் அழகான நிறங்களில் பாக்கெட்டில் உள்ள அனைத்தும் கார்பரேட் நிறுவனங்களின் ரசாயனங்கள் கலந்த மெல்லக்கொல்லும் விஷம். இதை தொடர்ந்து 3அல்லது 4வருடங்கள் சாப்பிடும் போது ரசாயனங்கள் உடலில் அதிகமாக சேர்ந்து உடல் உள் உறுப்புகளை பாதிக்கிறது.

லேஸ், குர்குரே, அங்கிள் சிப்ஸ் போன்றவற்றில் எரியும் தன்மையுடைய ஆஸிட் கலந்துள்ளது இது குழந்தைகளுக்கு புற்றுநோய், கிட்னி பெய்லியர் உண்டாக்கும் .

இதை அறியாமல் பல ஆயிரம் குழந்தைகள் புற்றுநோய், கிட்னி பெய்லியர் போன்ற உயிர் கொல்லி நோயால் நரக வேதனை அடைந்து பெற்றோர்கள் கண் முன்னே துன்பப்படுகின்றனர்…

ரசாயனம் கலந்த கார்பரேட் பொருட்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்..யதார்த்தம் குழந்தைகளின் காவலன்

Share:

தே. ராதிகா

June 24, 2022

Leave a Comment