பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

August 17, 2022

By இரா. தேவேந்திரன்.

 

 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று டெல்லி சென்று குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் என மூன்று பேரையும் சந்தித்து பேசினார்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தின் நலன்களை பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

செஸ் ஒலிம்பியா நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் பாரம்பரிய தானியங்களை பரிசாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து முன்னதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும்துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Share:

இரா. தேவேந்திரன்.

August 17, 2022

Leave a Comment