ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.

May 24, 2021

By இரா. தேவேந்திரன்.

ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஈ மெயில்களை அனுப்பி வருகிறது.

அதில் ஏர்டெல் நிறுவனத்திலிருந்து அழைப்பதாகக் கூறிவாடிக்கையாளர்களிடம் கே.ஒய்.சி விவரங்கள் கேட்கப்படுகிறது.

மேலும் பேன்சி நம்பர்களை குறைந்த விலையில் தருவதாகவும் முன் பணம் வசூலிக்கப்படுகிறது .இது மோசடி நபர்களின் வேலை.

இது போன்ற அழைப்புகள் வந்தால் ஏர்டெல் பெயரைச் சொல்லிக் கேட்டால் எந்த தகவலும் பணமும் பொது மக்கள் தர வேண்டாம் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

May 24, 2021

Leave a Comment