தமிழ் சினிமாவில் சரத்குமார், ரஜினி விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் வலம் வருபவர் நயன்தாரா.
தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரக விளங்கி வரும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி யுடன் நடித்துள்ளார் நயன்தாரா.
இதில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது இந்த படத்தின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதல் வயப்பட்டனர்.
அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கி விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்ததுஅதன் பிறகு இருவரும் ஜோடியாக வலம்வர தொடங்கி விட்டனர்.
அதன் பின்னர் அடிக்கடி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன்.
ரசிகர்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் சொல்ல அதற்கு ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் எடுத்த ஃபேவரைட் புகைப்படத்தை கேட்டார்.
அதற்கு பதில் அளித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன் மேலும் இன்னொரு ரசிகர் நயன்தாராவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்னவென்று கேட்க , அவரின் “தன்னம்பிக்கை” தான் என பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் நெருக்கமாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது.