பத்ம சேஷாத்திரி பள்ளி தொடர்பாக பெண் போலீஸ் அதிகாரியிடம் புகார் தரலாம்.

May 26, 2021

By குணசேகரன் வே

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் முன்வந்து புகாரளிக்க வேண்டும்.

குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆசிரியர் தனது செல்போனில் ஆதாரங்களை அழித்துள்ளார் அவை சைபர் கிரைம் ஆய்வகம் மூலம் மீட்கப்பட்டுள்ளது.

புகார் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும், அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது – காவல் துறை உத்தரவாதம்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி ஜெயலஷ்மியின் செல் நம்பரில் 9444772222 தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.

பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் வெளியான நிலையில், காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share:

குணசேகரன் வே

May 26, 2021

Leave a Comment