யூடியூபில் சாதனை படைத்த அஜித் பாடல்.

October 12, 2021

By லீமா ஷாலினி

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகிய “விஸ்வாசம்.

” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “கண்ணான கண்ணே” பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

கவிஞர் தாமரை எழுதி இமான் இசையமைத்த இந்த பாடல் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த தமிழ் பாடலும் இவ்வளவு பெரிய சாதனை படைத்தது இல்லை.

ரசிகர்களின் நெஞ்சை உருக்கும் பாடல் தமிழ் திரை இசை ரசிகர்களின் இதயத்தில் அழியாத புகழ் பெற்ற பாடல்.

Share:

லீமா ஷாலினி

October 12, 2021

Leave a Comment