chennireporters.com

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பி.எச்.டி படித்தவர்கள் வேலை கேட்டு விண்ணப்பம்.

கே.இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

மாதம் ரூ.1,000 ஊதியத்துக்கு வேலை செய்ய41 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பித்துள்ளானர்.

இது தவிற22,065 பேர் ஆண்கள் மற்றும்81,442 பேர் பெண்கள் என மொத்தம் 103,507 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிச்.டி (Ph.D.) முடித்த 443 பேரும்விண்ணப்பித்துள்ளார்.இந்த திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக  இளம் தலைமுறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகே. இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க.!