அண்ணாத்த பட ரஜினி போஸ்டருக்கு ரத்த அபிஷேகம்.

September 12, 2021

By லீமா ஷாலினி

அண்ணாத்தே படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. பெங்களூரில் ரஜினியின் போஸ்டருக்கு அவரது ரசிகர்கள் ஆடு வெட்டி ரத்தபிஷேகம் செய்தனர்.

ரசிகர்களின் இந்த செயலுக்கு ரஜினி கண்டனம் தெரிவிப்பாரா என்று ப்ளூ கிராஸ் அமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

திரைப்படங்களில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று திரையில் அறிவிப்பு வெளியிடுவார்கள் ஆனால் ரஜினி பட போஸ்டருக்கு அவரது ரசிகர்கள் ஆட்டை வெட்டி ரத்த பிஷேகம் செய்தனர்.

Share:

லீமா ஷாலினி

September 12, 2021

Leave a Comment