#exclusive story, #exclusive story
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பிராமணர்களின் மக்கள் தொகை எவ்வளவு என்பதை யும் அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் உயர்கல்வியில் அரசு உயர் பதவிகளில் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர் என்பதை கூகுள் நிறுவனம் சர்வே எடுத்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு கூகுள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிராமணர்கள் மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பிராமணர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்.
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பிராமணர்கள்
(3) ஹரியானா : 14 லட்சம் பிராமணர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பிராமண..
(5) குஜராத் : 60 லட்சம் பிராமண…
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பிராமணர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.
மொத்தத்தில்= 850 லட்சம். இந்திய மக்கள் தொகையில் 5%. சதவீதம் மட்டும் தான்.
பிராமணர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம். பிராமணர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம். பிராமண… ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம். பிராமணர்கள் அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பிராமணர்கள்.
பொருளாதாரத்தில் பிராமண…. பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்., பிராமண அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.
பிராமண MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம், லோக்சபாவில் பிராமண := 48%, ராஜ்யசபாவில் பிராமணர்கள்:= 36%, பிராமண கவர்னர்கள் := 50%
பிராமண கேபினெட் செயலர்கள் := 33%, மந்திரிகளின் செயலர்களில் பிராமணர்கள், 54%, இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன….62% , பர்சனல் செகரட்டரிகளில் பிராமண… 70%, அரசியலில் = 58.7 %
பல்கலைக்கழகங்களில் பிராமண வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%, சுப்ரீம் கோர்ட்டில் பிராமண நீதிபதிகள் := 56%, ஐகோர்ட்டில் பிராமண நீதிபதிகள் := 40%,வெளிநாட்டு தூதர்களில் பிராமணர்கள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பிராமணர்கள், மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%, வங்கிகளில் பிராமணர்கள்… := 57%, ஏர்லைன்ஷ் சில் பிராமணர்கள்… := 61%, IAS ல் பிராமணர்கள் := 72%, IPS ல் பிராமணர்கள் := 61%, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%, CBI மற்றும் Custom சில் பிராமணர்கள் := 72% அரசின் முக்கிய துறையில் பிராமணர்கள் வேலை செய்வது = 61.8%. துணை மாநிலங்களில் ( Union Territories) உள்ள பார்ப்பனர்கள் பற்றிய விவரம் சேர்க்கப்படவில்லை ?
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் திருட்டு தனமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இது எப்படி சாத்தியம் என யோசித்தால் புரியும் பிராமணர்கள் சூழ்ச்சி இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள்.
இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும் என்று சமூக வளைதலங்களில் பகிருபவர்கள் தமிழர்கள் ஒற்றுமையுடன் இணைந்து பிராமணர்களின் வளர்ச்சியை தடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.