chennireporters.com

கோப்பையை வெல்லப் போகும் சென்னை சூப்பர் கிங்.

முதலில் பேட் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் ஆட்டக்காரராக ருத்ராஜம் டூப்ளசியும் களமிறங்கினார்கள்.

ஆட்டத்தின் தொடக்கத்தின் முதலே சிறப்பாக விளையாடினார் கள். ருதுராஜ் நரைன் பந்தியில் அவுட்டானார்.

அவுட்டானாலும் அதன்பிறகு ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.ஐ.பி.எல். 20-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கடைசி ஆட்டம் சி.எஸ்.கே.வும் , கே.கே.நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

கடைசி போட்டியான இன்று துபாயில் நடைபெற்று வருகிறது.மைதானத்தில் பார்வையாளர்களாக சி.எஸ்.கே.வை ஆதரிக்கும் ரசிகர்களே அதிகம் இருப்பது தெரியவருகிறது.

16 ஓவர் முடிந்த நிலையில் சிஎஸ்கே வின் ரன் சதவிகிதம் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.

190 ரன் இலக்கை அடையலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் எடுப்பார்கள் என சி.எஸ்.கே.

ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். டூப்ளசி 69 ரண் எடுத்துள்ளார்.ஆட்டம் தற்போது மிகவும் சுவாரசியமாகபோய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சி.எஸ்.கே. வெற்றி பெறும் நிலையிலே இருக்கிறது.

இதையும் படிங்க.!