#CM Stalin Birthday; ஒன்றிய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.

March 1, 2025

By இரா. தேவேந்திரன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா என்று தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.Chennai: Tamil Nadu CM MK Stalin recieves wishes on his birthday #Gallery - Social News XYZதனது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு இந்தி திணிப்பை கைவிட வேண்டும் அதுதான் என்னுடைய பிறந்தநாள் செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக முழுவதிலும் உள்ள அமைச்சர் பெருமக்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர் கள் என தனது கட்சியைச் சார்ந்த அனைவரும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி': ஸ்டாலின் பேட்டி‘இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி’: ஸ்டாலின் பேட்டி “மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும். என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
DMK MP's son dies in a car accident in Tamil Nadu: Here's what happened! | The New Stuff
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை ஆற்றிட.': ஸ்டாலினுக்கு மோடி, விஜய், ரஜினி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிறந்த நாள் வாழத்து

இந்த நிலையில், ‘இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் செய்தி’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, “மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும். இந்தி திணிப்பு கூடாது என்பதே எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி. இருமொழி கொள்கை தான் கொண்டு வர வேண்டும். என்னுடைய கவலை எல்லாம் நாட்டை பற்றி தான், மாநிலத்தை பற்றி தான்.” என்று அவர் தெரிவித்தார்.

Share:

இரா. தேவேந்திரன்.

March 1, 2025

Leave a Comment