chennireporters.com

தைரியமாக இருந்தால் கொரோனா உங்களை தாக்காது. அமெரிக்க ஆய்வகம் தகவல்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காந்தி பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்த பெருந்தொற்றில்பலர் இறப்பதற்கு அவர்களின் பயமும் அவர்களின் கவலையும் தான் காரணம் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

பயத்தையும் கவலையையும் இல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருந்து பயன் படுத்தும் வழி முறைகளை மக்கள் பயன் படுத்தினால் கொரோனாவை வீழ்த்தி மனித சமூகம் வெற்றி பெரும்.

இதையும் படிங்க.!