தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார் இன்று கொரானா நிவாரணப்பனிகளுக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இது தவறுதலாக இரண்டு கோடி ரூபாய் 50 லட்சம் நிதி வழங்கப்பட்டதாக தவறுதலாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
அரசு செய்திக்குறிப்பில் இரண்டு கோடி ரூபாய் 50 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டது.
பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 25 லட்சம் என்று புதியதாக அரசு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.