சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்.17, 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை
கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளம் காரணமாக பக்தர்கள் வரத் தடை விதிப்பு
மலையாள மாத (துலா) பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் தடை விதித்து தேவசம்போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பக்தர்கள் தரிசனம் செய்ய தடை என பத்தனம்திட்டா நிர்வாகம், திருவிதாங்கூர் தேவம்சம் போர்டு அறிவித்துள்ளது.