chennireporters.com

திரிஷாவுக்கு திருமணம் எப்போது ரசிகர்கள் கேள்வி ?

தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுகளாக நடித்து வருபவர் திரிஷா தமிழ் பட ஹீரோயின் களில் த்ரீ ஸ்டார் திரிஷா.

இது சாதாரண விஷயம் அல்ல திரிஷாவின் சினிமா வாய்ப்பு கள் குறைய தொடங்கிய காலத்தில்,

அவரைத் தேடி விஜய் சேதுபதி யின் 96 பட வாய்ப்பு வந்தது அதன் பிறகு த்ரிஷாவை தேடி நல்ல நல்ல பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.

கொரோனோ வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கிறார் திரிஷா.

புது ஹேர் ஸ்டைலில் திரிஷா

இந்த நிலையில் அவர் ஸ்டைலாக ஹேர்கட் செய்திருக்கிறார் தனது புது ஸ்டைல் ஹெர் ஸ்டைலை ரசிகர்களிடம் காட்ட நினைத்த திரிஷா செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ள்ளார்.

ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறது என்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார்.

திரிஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹேர்கட் சூப்பர் எவர்கிரீன் ஹீரோயின்வயது ஆக ஆக அழகு கூடிக்கொண்டே போகிறது என்று புகழ்ந்துள்ளனர்.

சமூக வலை தள வாசிகளும் திரிஷாவை கிண்டல் செய்து கமென்ட் போடுகிறார்கள் நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட் டில் உங்கள் வயது பெண்களுக்கு எல்லாம் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

நீங்கள் எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?முகத்தை பார்த்தாலே வயதாகிவிட்டது என்று நன்றாகத் தெரிகிறது.இந்த போட்டோவை பார்த்தால் போரடிக்குது.

எப்படி இருந்த திரிஷா இப்படி ஆகிவிட்டாரே!! என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!