நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளார் அனைவரின் கவனத்திற்கு.

March 19, 2022

By தே. ராதிகா

வாகனத்தை இயக்குவதற்கு முன் கதவுகள் மூடியுள்ளதா என்பதை ஓட்டுனர்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

அதன் பின்னர் வாகனத்தை இயக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பிழைத்த இந்த குழந்தை கடவுளின் குழந்தை.

Share:

தே. ராதிகா

March 19, 2022

Leave a Comment