chennireporters.com

வரலாறாய் வாழும் கலைஞர் கருணாநிதி….

1976ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது தமிழ் செம்மொழி கவிஞர் திருவள்ளுவரின் நினைவாக கட்டப்பட்டது.

இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்க 3,000 கல் தொகுதிகள் பயன்படுத்தப்பட்டன.அதில் திருக்குறள் படைப்பின் 133 அத்தியாயங்களும் முன் மண்டப தாழ்வாரத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

அதே போல் 2000-ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டது.

இப்படி தமிழகம் முழுவதும் பல வரலாற்று சிறப்பு மிக்க புராதன சின்னங்களை அமைத்து வரலாற்றில் இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!